சனிபகவானால் பயனடையப் போகும் ராசிக்காரர்கள்!

சனிபகவானால் இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், பாராட்டுக்களும் கிடைக்கப்போகிறது என்பது குறித்து இங்கு காண்போம். மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை, வாகனச்சேர்க்கை உண்டாகும். அறிவு சார்ந்த ஆராய்ச்சியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பணியில் மேன்மை உண்டாகும். பொது தொண்டில் … Continue reading சனிபகவானால் பயனடையப் போகும் ராசிக்காரர்கள்!